கொரோனா வைரஸ்.. உலக நாடுகளை உருட்டி மிரட்டி கொண்டிருக்கும் கொடிய நோய் இது.. சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும், தமிழகத்தில் எந்த காரணத்தை கொண்டும் இது பரவி விடக்கூடாது என்பதில் மிக தீவிரமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஆரம்பமாகி உள்ளன.<br /><br />China Corona virus infection: hightly alert in tn airports and health minister says no need to panic.<br />